Browsing tag

Sshivada

யாத்திசை படப்பிடிப்பை நிறைவு செய்த சசிகுமார்!

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான பீரியட் டிராமா திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ […]

சூர்யா 45 படம் குறித்து வெளியான தரமான தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை […]