Browsing tag

srija

புதிய பிசினஸ் தொடங்கிய சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மனைவி ஶ்ரீஜா..வைரலாகும் தகவல்.!!

சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மற்றும் ஶ்ரீஜா புதிய பிசினஸ் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதே சீரியலில் கதாநாயகியாக நடித்த ஶ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் […]