Browsing tag

Sreeleela

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீலீலா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகை படத்தின் நட்சத்திரப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். முன்னணி கலைஞர்களின் கூட்டணியில், பிரம்மாண்டமான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் இப்படம் உருவாகி வருகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் […]

‘AK 64’-ல் திடீர் மாற்றம்! ஸ்ரீலீலாவுக்குப் பதில் இவரா?

தமிழில் அறிமுகமாகி வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரீலீலா, சமீபகாலமாக சில பெரிய பட வாய்ப்புகளைத் தவறவிட்டு வருவதாகத் திரையுலகில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. தவறிய தெலுங்குப் படங்கள் தெலுங்குத் திரையுலகில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அகில் அக்கினேனியின் ‘லெனின்’ மற்றும் ‘அனகனகா ஒரு ராஜு’ ஆகிய இரு முக்கியத் திரைப்படங்களின் வாய்ப்புகள் ஸ்ரீலீலாவை விட்டு கைநழுவின. இதுமட்டுமின்றி, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘கிங்டம்’ திரைப்படத்திற்கும் முதன்முதலில் இவரே பரிசீலிக்கப்பட்டார் என்ற […]

சாத்தியமற்றதை சாத்தியம் ஆக்கியதா இன்றைய ‘பராசக்தி’: சினிமா விமர்சனம்

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார் தேசியக்கவி பாரதி. ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. மேலும் தமிழுக்காக உழைத்து, தமிழை உயர்த்தி தன்னுயிர் நீத்தவர்களும் உண்டு. தமிழை வைத்து பிழைத்துக் கொழுப்பவரும் உண்டு. உலகில் மொழிவெறி என்பது அன்றும் இன்றும் தொடர்கிறது. தாய்மொழி முக்கியம். அதைத் தாண்டிய மொழி கற்பது தவறா சரியா என்பதும் எழுச்சிக் குரலாய் எழுவது தொடர்கிறது. இதில், அரசியல் […]

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. வைரலாகும் பதிவு.!!

பராசக்தி படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். அதர்வா,ஸ்ரீ லீலா, ரவிமோகன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த […]

முதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” இப்போது உலகளவில் ஸ்ட்ரீமிங்காகிறது!

ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில் பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி […]