அஜித் நடிக்கும் ‘ஏகே64’ நவம்பரில் ஷுட்டிங்..
‘ஏகே64’ படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் தனது அடுத்தம் பற்றித் தெரிவிக்கையில், அதாவது, அஜித் கார் ரேஸில் கலந்துகொண்ட போது, இரண்டு, மூன்று மாதங்களில் அவரது கார் மூன்று முறை விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அஜித் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். சினிமா மற்றும் கார் ரேஸ் இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால், ரேஸ் நடைபெறும் காலங்களில் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க […]