Browsing tag

Snegan

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்.!

கவிஞர் சினேகனின் தந்தை காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சினேகன். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சினேகன் கனிகா இருவரும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட அவரது அப்பாவிடம் குழந்தைகளை கொடுத்து சந்தோஷப்பட்டு இருக்கும் வீடியோவை […]

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட கன்னிகா சினேகன்..!

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கன்னிகா சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன். இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். கமல்ஹாசன் இவர்களுக்கு காதல் கவிதை என பெயர் சூட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் அழகாக சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோவை பார்த்த […]

சினேகன் கன்னிகா குழந்தைகளை பார்க்க வந்த பிரபல நடிகை.. க்யூட் வீடியோ இதோ.!!

சினேகன் கனிகா குழந்தைகளை பிரபல நடிகை பார்க்க வந்துள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை கன்னிகா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது அதற்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோஸ் மற்றும் […]

குழந்தைகளின் முகத்தை வெளியிட்ட சினேகன் கன்னிகா தம்பதி.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ.!!

குழந்தைகளின் முகத்தை கன்னிகா சினேகன் தம்பதியினர் முதல்முறையாக வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது. இந்த குழந்தைகளுக்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தது […]

சினேகன் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்.. போட்டோஸ் இதோ.!!

சினேகன் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பலரது மனதை கவர்ந்தவர் சினேகன் இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக சினேகன் அறிவித்து இருந்தார். சமீபத்தில் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்துள்ளார் அப்போது கமல்ஹாசன் குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்து “காதல் கவிதை” என பெயர் சூட்டியுள்ளார். இதனை கன்னிகா […]

ஐந்தாவது மாத வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்ட கனிகா சினேகன், குவியும் வாழ்த்து..!

ஐந்தாவது மாத வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கனிகா சினேகன். பாடலாசிரியர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் சினேகன். தற்போது சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியானது. நீண்ட வருடம் காதலித்த நடிகை கனிகாவை திருமணம் செய்து கொண்ட இவர் கிராமத்து வாழ்க்கையை அனுபவித்து கொண்டு மனைவியுடன் அடிக்கடி போட்டோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் இவர் அப்பா அம்மா ஆகப் போகிறோம் என்ற தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு இருந்தார். […]