‘சிறை’ படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் அப்டேட்ஸ்..
விக்ரம் பிரபு, புதுமுகம் அக்ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள ‘சிறை’ படத்தை ‘டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இச்சூழலில் சுரேஷ் ராஜகுமாரி தெரிவிக்கையில், ‘இது உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை […]