Browsing tag

siragdikka asai

உண்மையை மறைக்கும் பரசு, விஜயாவிடம் இருந்து தப்பிக்க ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை பற்றிய உண்மை தெரிந்தும் பரசு மறைக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கோபமாக ரோகினியிடம் எங்க அப்பாவுக்கு முத்து ஏதாவது கேட்டிருந்தால் செஞ்சிருப்பாரு நான் என்ன கேட்டாலும் செய்யமாட்டாரு ஏனென்றால் பிரச்சனையும் உன்னால தான் என்று ரோகிணியை திட்டிவிட்டு மனோஜ் சென்று விடுகிறார் மறுபக்கம் மீனாவும் முத்துவும் அண்ணாமலையை பற்றி விசாரிக்க பரசு வீட்டுக்கு வருகின்றனர் வெளியில இருந்த முத்து நீ […]

மனோஜால் வந்த கடன், அண்ணாமலை எடுத்த முடிவு,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜால் வந்த கடனுக்கு அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் கவனித்து விட்டு கிண்டல் அடித்து விட்டு பேசுகின்றனர். மறுநாள் காலையில் மனோஜ் ரோகினி சந்தோஷ் பிஏ என நால்வரும் பணத்தை வாங்க வர அந்த மேடமுக்கு ஜுரம் வந்து அது அதிகமாகி கோமா ஸ்டேஜில் […]