Browsing tag

siragadikkaasai serial today episode update 17-07-25

சமாதானமான முத்து,மீனா.. சீதா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனா சமாதானமாக சீதா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பசியோடு வீட்டுக்கு வர சாப்பாடு இருக்குமா என்று தெரியவில்லையே என பார்க்க டைனிங் டேபிள் மீது சாப்பாடு இருக்கிறது போய் பார்க்கலாம் என்று திறந்து பார்த்துவிட்டு குழம்பு டேஸ்ட் செய்துவிட்டு மீனா செய்தது போல இருக்கிறது என்று நினைத்து விட்டு மீனா மீனா என கூப்பிடுகிறார் […]