Browsing tag

siragadikkaasai serial today episode update 15-10-25

சீதாவை சமாதானப்படுத்திய அருண், மனோஜ்க்கு சாபம் விட்ட பெண், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் சீதாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவின் அம்மா சந்திரா பூக்கடைக்கு ஆர்டர் எடுத்துக்கொண்டு போக நீ ஹாஸ்பிடல் போகலையா என்று கேட்கிறார் இல்லம்மா கொஞ்ச நேரம் ஆகும் என்று சொல்ல மாப்பிள்ளை போன் பண்ணாரா என்று கேட்கிறார் பன்னாரு நான் தான் எடுக்கல என்று சொல்ல ஏற்கனவே நீ வீட்டை விட்டு வந்தது தப்பு […]