Browsing tag

siragadikkaaasai serial today episode update 31-12-25

காணாமல் போன அண்ணாமலை, பதறிய குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை காணாமல் போக குடும்பத்தினர் பதறி உள்ளனர். தமிழ் சின்னத்திரைஇல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் சொத்தை பிரித்து கேட்டதால் அண்ணாமலை வக்கீல் மற்றும் அவரது நண்பர் பரசுவை வரவைக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் இருக்க முத்து எதுக்காக போய் சொத்து பிரிக்க முடிவு பண்ண இதுல எங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லுகிறார் உடனே விஜயா நீங்க இந்த வீட்டை இருக்கிறவங்களுக்கு எல்லாம் பிடிச்சு […]