Browsing tag

SiragadikkaAasai Serial Today Episode Update 28-11-24

மனோஜ் கடையில் செய்வினை முட்டை, பதறிய மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

மனோஜ் கடையில் செய்வினை முட்டை இருந்ததால் மனோஜ் பதறி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வித்யா ரோகினி சொன்னபடி முத்துவின் போனை கடலில் தூக்கி எறிய வந்து கொண்டிருக்கிறார் வரும் வழியில் வித்யாவின் செருப்பு பிஞ்சு விட, முத்து,மீனா பழகும் அந்த தாத்தா பாட்டியின் கடை இருக்கிறது அங்கு சென்று செருப்பு தைத்து விட்டு அங்கே வந்த ஒரு ஆட்டோவில் ஏறி […]