ரோகிணி கேட்ட கேள்வி, சீதாவின் காதலை ஏற்பாரா முத்து? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜை பார்த்து ரோகிணி கேள்வி கேட்க, சீதா மற்றும் அருணை பார்க்க முத்து மீனா வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் நாளைக்கு வேலை ஏதாவது இருக்கா என்று கேட்டுவிட்டு நம்மள சீதா கோயிலுக்கு வர சொல்லி இருக்கா என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க நான் இதை உங்ககிட்ட முன்னாடியே சொல்லல சீதா ஒரு பையனை விரும்புகிறார் […]