வீடியோ காலில் வந்த ரோகினி, அண்ணாமலைக்கு வந்து சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினி வீடியோ கால் பண்ண அண்ணாமலைக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அருண் காய்கறி கடையில் காய் வாங்கிக் கொண்டிருக்க அங்கு வந்த முத்து கீரை இருக்கா என்று கேட்கிறார்.இல்ல என்று சொல்லி விட்டு சீக்கிரம் வரணும்பா என்று சொல்ல அருனிடம் வம்பு இழுக்க ஆரம்பிக்கிறார். கீரை சாப்பிட்டா நெறைய ஸ்ட்ரென்த்னு சொல்றாங்களே அப்படியே அண்ணன் என்று கடைக்காரரிடம் கேட்க […]