ரோகினியின் அம்மா சொன்ன விஷயம், மனோஜ் செய்த செயல், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினியின் அம்மா சொன்ன விஷயத்தால் ரோகிணி டென்ஷன் ஆகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எல்லோரும் வெயிட் மிஷின் மேல் ஏறி நின்று வெயிட் பார்க்கின்றனர். இறுதியாக விஜயாவை பார்க்க சொல்ல பார்வதி எங்க எல்லாரோட நீதான் வெயிட் அதிகமாக இருப்ப என்று சொல்ல நீயே நிக்க முடியுது நான் அவ்வளவு வெயிட் இருக்க மாட்டேன் என்று சொல்லி ஏறி நிற்க வெயிட் […]