Browsing tag

siragadikkaaasai serial today episode update 18-09-25

கிரிஷை காப்பாற்றிய முத்து, ராணி இடம் வசமாக சிக்கிய மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து கிரிஷை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற, மறுபக்கம் மனோஜ் ராணி இடம் சிக்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட் வைக்க இருப்பதால் முத்துவும் மீனாவும் கிரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வருகின்றனர் மகேஸ்வரியும் பின்னாலே வருகிறார் பிறகு அஜய் அப்பா வக்கீலுடன் வந்து பார்த்துக் கொண்டிருக்கிற விஷயத்தை சொல்லுகின்றனர் பிறகு ஒரு டேபிளில் ஆப்பிளும் பணமும் வைக்கின்றனர் ஏதாவது ஒன்னு எடு […]