Browsing tag

SiragadikkaAasai Serial Today Episode Update 14-04-25

காணாமல் போன சத்யா, பதறிப்போன முத்து,மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யா காணாமல் போக முத்துவும் மீனாவும் பதறிப் போய் உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூம் இல் இருக்க அவரது நண்பர் என்ன ப்ரோ கடை டல்லடிக்குது என்று சொல்லுகிறார். யாரும் வர மாட்டேங்கிறாங்க ப்ரோ நானும் எல்லா ஆஃபரும் போட்டு பாத்துட்டேன் யாரும் வர மாட்டேங்கிறாங்க என்று சொல்ல உன் வைஃப் வந்தால்தான் கூட்டம் வரும் என்று சொல்ல […]