Browsing tag

siragadikkaaasai serial today episode update 05-11-25

ரோகினிக்கு காத்திருக்கும் பிரச்சனை, வித்யா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வர இருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் பாட்டி ரோகினியை உங்க அப்பாவோட தேவசத்துக்கு நீ தீபாவளிக்கு ஊருக்கு வந்ததாகவும் என்று சொல்லிருச்சும் கட்டாயப்படுத்தி கூப்பிடுகிறார் பிறகு ரோகிணி வேறு வழியில்லாமல் நாங்களும் ஊருக்கு தான் வரோம் சரி நான் வரேன் என்று சொல்லுகிறார் பிறகு மகேஸ்வரியையும் நீயும் கூடவா என்று சொல்ல நானே சொல்லலாம் இருந்தேன் […]