Browsing tag

siragadikkaaasai serial today episode update 02-01-26

ரோகினியை அலறவிட்ட விஜயா, காப்பாற்றிய முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியை விஜயா அலற விட, முத்து காப்பாற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு தலைவலியா இருக்கு யாருமே அவர பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க என்று விஜயா டென்ஷன் ஆக பேச உடனே ரோகினி நான் உங்களுக்கு டீ போட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு செல்கிறார் அங்கே மகேஸ்வரி கொடுத்த மாத்திரையை டீயில் கலந்து விஜயாவிற்கு […]