Browsing tag

SiragadikkaAasai Serial Today Episode Update 01-04-25

வீட்டுக்கு கூப்பிட்ட மனோஜ், ரோகினி போட்ட கண்டிஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ரோகினியை வீட்டுக்கு கூப்பிட, ரோகினி கண்டிஷன் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி சுருதிக்கு போன் போட்டு பேச எனக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு நீங்களும் வந்துருங்க என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே ரவியிடம் அவங்க எதற்காக எனக்கு போன் பண்ணாங்க தெரியுமா அவங்க பக்கம் ஆள் சேர்க்கறதுக்காக என்று சொல்லுகிறார் உடனே ரோகினி […]