Browsing tag

siragadikka asai

வீட்டுக்கு வந்த நந்தினி, சூர்யா..கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இது என் தங்கச்சியால் வந்த பிரச்சனை நானே பாத்துக்கிறேன் நீங்க இங்க இருந்து போலனா இந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே என் உயிரை மாய்த்து கொள்வது தவிர […]

மலேசியா போக உறுதியாக இருக்கும் விஜயா, ரோகிணி போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மலேசியா போக விஜயா உறுதியாக இருக்க ரோகிணி திட்டம் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து பாஸ்போர்ட் வாங்க ஒரு பேப்பரில் அண்ணாமலை இடமும் விஜயாவிடமும் கையெழுத்து கேட்கிறார். இவ்வளவு நாள் ஜெயில்ல இருக்காங்க நம்ம போய் பார்க்கலாம் அங்கதான் உங்களுக்கு வீடு இருக்குல்ல அதுவு இல்லாம அவரோட வைப் இருக்காங்க நம்ம போய் பாத்துட்டு வந்துடலாம் என்று முத்து […]

தங்கையுடன் க்யூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்யும் சிறகடிக்க ஆசை மீனா.. வீடியோ இதோ..!

தங்கையுடன் கியூட்டாக ரில்ஸ் வீடியோ செய்துள்ளார் சிறகடிக்க ஆசை மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருவார் கோமதி பிரியா. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

ரோகினியை சிக்க வைக்க மாஸ்டர் பிளான் போட்ட முத்து.. பரபரப்பான திருப்புங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ..!

ரோகினி சிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் ஏற்கனவே ரோகிணி ஜீவாவிடம் வாங்கிய பணத்தை மலேசியா பணம் என்று சொல்லி ஏமாற்றிய விஷயம் விஜயா விற்கு தெரிய வர ரோகினி மீத விஜயா வெறுப்பை காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் மீண்டும் பழைய மாதிரி சப்போர்ட் செய்து கொண்டு வர தற்போது மீண்டும் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் […]

ஸ்ருதி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி எடுத்த முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முதலில் தண்ணி குடம் தூக்கி வரும் போட்டி வைக்கப்படுகிறது. விஜயா ரோகினி தான் ஃபர்ஸ்ட் வருவா என்று சொல்ல அனைவரும் கீழே போட்டு விடுகின்றன. இறுதியாக ரோகிணி மற்றும் மீனா வர ரோகிணியின் குடம் கீழே விழுந்து விடுகிறது. அந்தப் போட்டியில் மீனா ஜெயித்து விடுகிறார் முத்து கைதட்ட […]

ரவி சொன்ன வார்த்தை,அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி பேச ஆரம்பிக்க அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பொண்டாட்டி களிடம் சண்டை போட்டுவிட்டு முத்து மனோஜ் ரவி மூவரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.ரவி கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணும் போதும் சரி பொண்ணுங்களா இருக்காங்க ஆனால் கல்யாணம் ஆனதுக்கப்புறம் ஹாஸ்டல் வார்டன் மாதிரி நடந்துக்கிறாங்க என்று சொல்ல அதற்கு முத்து நம்ம கடவுள் கிட்ட […]

நாடகம் போட்ட ரோகினி, ஸ்ருதி செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பல்வலி போல் ரோகினி நாடகமாட, ஸ்ருதி பல்லை புடங்க வைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனில் அப்பளம் பொரித்துக் கொண்டே இருக்க அங்கு வந்த முத்து திடீர்னு பல்வலி எப்படி வந்து இருக்கும் என்று மீனாவிடம் கேட்கிறார். அது என்ன சொல்லிட்டா வரும் எனக்கு எப்படி தெரியும் என்று மீனா கேட்க பல்லு வலி நான் முதல்ல அந்த இடத்தில் […]

கோவிலுக்கு வந்த சிட்டி, ரோகினிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கோவிலுக்கு சிட்டி வந்து விசாரிக்க, முத்துவால் ரோகிணிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மலேசியாவில் இருந்து வந்த இரண்டு பேரை அழைத்துக் கொண்டு காரில் பேசிக்கொண்டு வருகிறார். மலேசியா பற்றியும் விசாரித்துக் கொண்டு வர, அவர்கள் அங்கே ஏதாவது கோவிலிருந்தா நிறுத்துங்க இவருக்கு 60-வது பிறந்தநாள் என்று சொல்ல அப்படியா சந்தோஷம் சிறப்பா பூஜை பண்ணிடுவோம் என்று […]

பாட்டுப் பாடி ரொமான்ஸ் பண்ணும் முத்து, மீனா.. ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துவும் மீனாவும் பாட்டு பாடி ரொமான்ஸ் செய்ய, ரோகினி முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் பற்றி ஒரு நடிகரிடம் விசாரித்ததாகவும், அவர்களுடைய ஃபோட்டோ இருந்தால் நன்றாக இருக்கும் விசாரிக்க என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க மீனா கோயிலுக்கு இவங்க பணம் கொடுக்க போனாங்களே அந்த சிசிடிவி ல பார்த்தா தெரியும் என்று சொல்லி ஐடியா கொடுக்கிறார்.உடனே முத்து […]

அண்ணாமலை சொன்ன வார்த்தை.. மனம் மாறும் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

அண்ணாமலை சொன்ன வார்த்தையால்,விஜயா மனம் மாறியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் அண்ணாமலை ரெண்டு பேர்தான் தப்பு பண்ணி இருக்காங்க அதுக்காக நீ ரோகினிக்கு மட்டும் தான் தண்டனை கொடுக்கிறது சரியா. உன்னோட பையன் கூட தான் உன்கிட்ட இருந்து உண்மையை மறைச்சா நீ ஏன் அவனை எதுவுமே சொல்லல என்று கேட்க அதற்கு விஜயா அந்த ரோகிணி தான் சொல்ல […]