Browsing tag

siragadikka asai

முத்துவிடம் சிக்கிய கதிர், கோபப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து,மீனாவிடம் கதிர் சிக்க, ரோகினி முத்துவிடம் கோபமாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினிக்கு சிட்டி போன் போட்டு எனக்கு ஒரு 15 நிமிஷம் முத்துவோட கார் சாவி தேவைப்படுது நான் சொல்லும்போது எடுத்துக்கிட்டு வந்து குடுத்தா போதும் அவனுக்காக ஒரு பெரிய திட்டம் போட்டு வச்சிருக்கேன் என்று சொல்ல நானே ஏற்கனவே பிரச்சினையில் இருக்கேன் ஏதாவது மாட்டிக்க போறேன் என்று கேட்க […]

விஜயா செய்த வேலை, முத்து கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா செய்த வேலைக்கு முத்து ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யாவின் வீட்டுக்கு வந்த ரோகினி எதுக்கு இப்ப மீனா அடிக்கடி வந்துட்டு போறா என்று கேட்க ரோகிணி நடந்த விஷயங்களை சொல்லுகிறார் நீயும் என்னவா போயிட்டு வரலாம் என்று சொல்ல வேண்டாம் நான் வரல எனக்கே பிரச்சனை அதிகமா இருக்கு என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க […]

ரவி, ஸ்ருதிக்கு கிடைத்த பாராட்டு, மீனா செய்த விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்.!!

ரவி, ஸ்ருதிக்கு பாராட்டு கிடைக்க மீனா காரணமாக இருந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவை கண்டிக்க விஜயா அவங்க தான் பணம் எடுத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க அவங்க வீட்ல இருந்து தான் பணத்தை எடுத்துட்டு வந்தோம் என்று சொல்லி அதுக்காக தான் இந்த ரைடு கெட்டப் என்று சொல்லுகிறார் அதற்கு ரோகிணி இதுவே ஒரு சீட்டிங் […]

மனோஜ்க்கு கட்டளையிட்ட விஜயா, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா மனோஜ்க்கு கட்டளையிட, ரோகிணி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் ஹாலில் இருக்க ஸ்ருதி ரோகிணியை கூப்பிடுகிறார் உடனே மனோஜ் எதற்கு என்று கேட்க நீங்க ஒன்னும் ரோகினி இல்லையே என்று சொல்ல பல்பு வாங்குகிறார். பிறகு ரோகினி வந்தவுடன் ஸ்ருதி தெரிஞ்சவங்க கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு ஆர்டர் வந்திருக்கு என்று சொல்ல விஜயா உங்க சொந்தக்காரர் […]

முருகன் காதலை ஏற்றுக் கொண்ட வித்தியா,சிட்டி மீது கோபப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முருகன் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார் வித்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூமுக்கு வந்த ஐயர் ரோகினி உங்க பெயருக்கு அர்ச்சனை பண்ண சொல்லி இருந்தாங்க உங்களுக்கு கண் ஆப்ரேஷன் நடக்கப்போறதா சொல்லி சொல்லி இருந்தாங்க என்று சொல்லி அர்ச்சனை தட்டு கொடுத்துவிட்டு போகிறார். இது மட்டும் இல்லாமல் உடனே கடையில் வேலை செய்யும் ஆட்கள் லேட்டாக வர இப்போ தான் […]

முத்து சொன்ன வார்த்தை, ரோகினியின் பாசத்தை உணர்வாரா மனோஜ்? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணி,மனோஜ் மீது வைத்திருக்கும் காதலை உணர்வாரா?இல்லையா? என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சவாரி ஒருவரை இறக்கிவிட்டு கிளம்ப அதே வழியில் முருகன் வர முத்துவை பார்த்த உடன் கூப்பிடுகிறார் உங்கள தானே பாக்கணும்னு நினைச்சேன் என்று சொல்லுகிறார். அண்ணனுக்கு போன் பண்ண ஷெட்ல இருக்கிறதா சொல்லிட்டு இருந்தார் என்று சொன்னேன் எனக்கு போன் பண்ணி இருக்க வேண்டியது தானே […]

அண்ணாமலை கேட்ட கேள்வி, பாட்டி வைத்த டுவிஸ்ட், ரோகினியின் பதில் என்ன? சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கறிக்கடைக்காரர் மணி ரோகிணி குறித்த உண்மையை வீட்டில் சொல்லிவிட விஜயா ரோகினியை அடித்து வெளியே துரத்துகிறார். இதனால் ரோகிணி வித்யா வீட்டிலும், கோபத்தில் விஜயா பார்வதி வீட்டிலும் இருக்கின்றனர். மனோஜ் ரோகினி ஏமாற்றியதை நினைத்து குடித்துக்கொண்டிருக்க அண்ணாமலை மனமுடைந்து இந்த பிரச்சனையை தீர்க்க […]

ரோகினி மீது கோபத்தில் விஜயா,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி மீது கோபத்தில் விஜயா இருக்க முத்து வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மனோஜிடம் நீ போய் ரோகினிய கூட்டிட்டு வா என்று சொல்ல அம்மா பேச்ச மீறி என்னால எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு நீங்க என் விஷயத்துல தலையிடாதீங்க என்று அண்ணாமலை இடம் சொல்ல முத்து கோபப்படுகிறார். அப்பாவுக்கு உன் விஷயத்தில் தலையிட […]

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய விஜயா, ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா ரோகினியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு விஜயா கோபப்பட்டு ரோகிணியை பிடித்துத் தள்ள அண்ணாமலை இப்ப எதுக்கு இவ்வளவு கோவப்படுற அவ என்னமோ சொல்ல வர கேப்போம் என்று சொல்ல அதற்கு விஜயா இதுக்கு மேல அவ எதுவும் சொல்லத் தேவையில்லை கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்று […]

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதானா.. ஸ்கிரிப்ட் ரைட்டர் சொன்ன தகவல்..!

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து ஸ்கிரிப் ரைட்டர் லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பிரவுன் மணி ரோகினி குறித்த உண்மையை சொல்ல அண்ணாமலை வீட்டுக்கு வருகிறார். மணி சொன்னதை கேட்ட விஜயா கோபத்தில் ரோகினி தலைமுடியை பிடித்து இழுத்து வந்து வெளியில் தள்ளுகிறார். பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் தற்போது நகர்ந்து வருகிறது. இந்நிலையில் சீரியல் ஸ்கிரிப்ட் ரைட்டர் […]