Browsing tag

siragadikka asai serial vetri vasanth latest post update

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து.!!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான வைஷு சுந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் […]