Browsing tag

siragadikka asai serial today promo update 13-10-25

ரவி,ஸ்ருதி இடையே உருவான பிரச்சனை, சிவன் பார்வதியை கண்டித்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் ஸ்ருதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா நடந்து கொண்ட விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்ல இதுக்காக தான் நான் அந்த கமிஷனர் கிட்ட எல்லாமே அருண் பண்ணதா சொல்ல சொன்னேன் என்று சொல்லுகிறார். இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது இதுக்காக தான் சீதா கோவிச்சுக்கிட்டு இருக்காளா நீ சொல்ல வேண்டியது தானே என்று கேட்க அவ […]