சபரிமலைக்கு மாலை போட்ட முத்து, மீனாவிடம் பேசி அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சபரிமலைக்கு முத்துமாலை போட,மீனா அண்ணாமலை இடம் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சத்யாவிடம் ஆபீஸ்க்கு மட்டும் பாஸா இருந்தா போதும் உனக்கு ஆயிடு போறாங்க என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லாம நீ இப்படி பேசிக்கிட்டு இருக்காத என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரேகா வந்து விடுகிறார் என்ன சொன்னாங்க என்று சொல்ல டேப்லட்ஸ் கொடுத்திருக்காங்க […]