சீதாவிடம் காதலை சொன்ன அருண், ரோகினிக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சீதாவிடம் அருண் காதலை சொல்ல, ரோகினிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது, தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் வயிற்று வலியில் துடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க அண்ணாமலை வந்து கேட்கிறார் தூக்கம் வரல பேசிகிட்டு இருக்கோம் என முதலில் சொன்ன விஜயா பிறகு மனோஜ் வயிறு வலி இருப்பதை சொல்லுகிறார். அண்ணாமலை சத்தம் கேட்டு இருந்த மீனா முத்துவை எழுப்ப […]