Browsing tag

siragadikka asai serial today episode update 18-03-26

மீனா மீது கோபப்பட்ட விஜயா.. பிஏவை முத்துமிடம் சிக்க வைத்த ரோகினி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா மீது விஜயா கோபப்பட பிஏவை முத்துவிடம் சிக்க வைத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி நடந்து கொண்ட விஷயத்தை பற்றி சொல்ல அண்ணாமலை மற்றும் முத்து இருவரும் வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட இவனுக்கு தெரியவில்லை இவன வச்சு பார்லர் அம்மா நல்லா யூஸ் பண்ணிக்கிது என்று சொல்லுகிறார். இது மட்டுமில்லாமல் அந்த […]