முத்து மீது கோபப்பட்ட அருண்.. ஸ்ருதிக்கு தெரிந்த உண்மை, ரவி கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
அருண் அம்மாவை பார்க்க விடாமல் முத்து மீது கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அருணின் அம்மாவை பார்க்க மீனா உடன் வர அருண் கோபப்பட்டு முத்துவை உள்ளே விட மறுக்கிறார். எங்க அம்மாவை கொன்னதே இவன்தான் இவன் எங்க அம்மா முகத்தை பார்க்க கூடாது என்று சொல்ல இவரோட பிரண்டு தானே பண்ணாரு இவர் என்ன பண்ணாரு என்று கேட்க […]