அண்ணாமலைக்காக மனம் மாறிய பணம் கொடுத்த நபர், முத்துவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
அண்ணாமலைக்காக மனம் மாறி பேசியுள்ளார் பணம் கொடுத்த நபர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டுக்கு வந்தவுடன் குடும்பத்தினர் நீங்க ஏன் இப்படி பண்றீங்க என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க உடனே மனோஜ்க்கு கடன் கொடுத்த நபரும் வருகிறார் உடனே முத்து அவரிடம் சென்று ஒரு வீட்டில் இருந்து ஒரு ஆள தூக்க போறதா வந்து சொன்னீங்க அதனாலதான் எங்க அப்பாவை நீங்க […]