அண்ணாமலை சொன்ன வார்த்தை.. மனம் மாறும் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
அண்ணாமலை சொன்ன வார்த்தையால்,விஜயா மனம் மாறியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் அண்ணாமலை ரெண்டு பேர்தான் தப்பு பண்ணி இருக்காங்க அதுக்காக நீ ரோகினிக்கு மட்டும் தான் தண்டனை கொடுக்கிறது சரியா. உன்னோட பையன் கூட தான் உன்கிட்ட இருந்து உண்மையை மறைச்சா நீ ஏன் அவனை எதுவுமே சொல்லல என்று கேட்க அதற்கு விஜயா அந்த ரோகிணி தான் சொல்ல […]