Browsing tag

siragadikka asai and baakiyalakshimi serial promo

சீதாவுக்காக மீனாவிடம் பேசிய அருண், செழியனை காப்பாற்ற போராடும் பாக்யா, சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது என்ன?

சீதாவுக்காக மீனாவிடம் அருண் பேசுகிறார் மறுபக்கம் பாக்கியலட்சுமி செழியனை காப்பாற்ற போராடி வருகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் தான் சீதா காதலிக்கும் நபர் என்று முத்துக்கு தெரிந்த பின்பு இவர்கள் இருவரின் திருமணத்திற்கு முத்து தடையாக இருந்து வருகிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் அருணின் […]