Browsing tag

Siragadikka aasai

விஜயாவை அலறவிட்ட முத்து, அண்ணாமலை கொடுத்த ட்விஸ்ட், சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன?

விஜயாவை முத்து அலற விட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி விஜயாவை சாமியாரிடம் அழைத்துச் செல்ல பார்வதியிடம் உதவி கேட்க பார்வதியும் மனோஜ் மற்றும் விஜயா இருவரையும் வரவேற்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க முத்து எமதருமராஜா கெட்டபில் வந்து சிரிக்க விஜயா சாமியார் உங்க வீட்டு வாசல்ல எமதர்மராஜா பாசக்கயிறு போட்டு காத்துக்கொண்டிருக்கிறார் என்று […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழுக்குள் பெரும்பாலும் போட்டி அதிகமாக இருக்கும். பத்து இடங்களில் பெரும்பான்மையான இடத்தை சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் பிடித்து வருகிறது. வாராவாரம் டிஆர்பி மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை […]

குடும்பத்தாரிடம் கெஞ்சிய மீனா, கம்ப்ளைன்ட் கொடுத்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

குடும்பத்தாரிடம் மீனா கெஞ்ச விஜயா கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து நடந்த விஷயங்களை வீட்டில் சொல்ல அண்ணாமலை நீ என்னதான் சொன்னாலும் அவன் செஞ்சது தப்புதான் அதை என்னால மன்னிக்க முடியாது என்று சொல்ல, மனோஜ் இத்தனை நாளா என்ன சொல்லிக்கிட்டு இருந்தான் ஆனா இப்ப உன் மச்சானே தப்பு செய்யும் போது அதுக்கு எத்தனை முட்டு கட்ட […]

பணக்கார கெட்டபில் என்ட்ரி கொடுத்த முத்து மீனா, வாயடைத்துப்போன விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

பணக்கார கெட்டபில் முத்துமீனாவை பார்த்து வாயடைத்து போய் உள்ளார் விஜயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஸ்ருதி மற்றும் மீனாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி பர்மிஷன் கேட்கிறார் முதலில் இருவரும் எதுக்கு பொய் சொல்லணும் என்று தயங்க நம்ம குடும்பத்துக்காக தானே இப்படி பண்றோம் என்று கேட்கிறார் இது மட்டுமல்லாமல் மனோஜ்க்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு இதை பயன்படுத்திக் கொண்டால் நல்லா […]

மீனா மீது கோபப்பட்ட அண்ணாமலை, கண் கலங்கிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

அண்ணாமலை மீனா மீது கோபப்பட கண்கலங்கி உள்ளார் மீனா. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சுருதி இடம் உதவி கேட்க ஸ்ருதி அப்பா அம்மாவிற்கு ஃபோன் போட்டு முத்துவிற்காக உதவி கேட்கிறார் ஆனால் அவர்கள் உதவி செய்ய மறுத்து இதனால் ஒரு பிரச்சனையை ஒன்று செய்ய வேண்டும் என பிளான் பண்ணுகின்றனர். ஸ்ருதி மீனாவுக்கு போன் செய்து நான் ட்ரை பண்ண […]