ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்
விவாகரத்து வழக்கு தொடர்பாக, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இது பற்றிய தகவல்கள்.. இசையமைப்பாளர், நடிகர் என பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த ‘நாச்சியார்’ படம் எதிர்பார்த்த அளவில் திருப்தியில்லை. அண்மையில், இவரது தயாரிப்பில் நடித்து வெளியான ‘கிங்ஸ்டன்’ படமும் சரியாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் […]