சரியான நேரத்தில் என்னை காப்பாற்றியவர் கணவர்: பாடகி கல்பனா விளக்கம்..
பாடகி கல்பனா வெளியிட்டுள்ள தகவல்கள் காண்போம்.. ‘பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலை முயற்சி செய்ய முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என செய்திகள் பரவின. இந்நிலையில், குணமடைந்து வீடு திரும்பிய கல்பனா தனக்கு நடந்தது என்னவென்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘என்னை பற்றியும், என் கணவரை பற்றியும் தவறான வதந்தி பரவியிருக்கிறது. அதைப் பற்றி விளக்கம் அளிக்கவே இந்த வீடியோ. இந்த வயதில் நான் LLB, ph.d மற்றும் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் […]