Browsing tag

singer kalpana ragavendra

தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவுக்கு, தீவிர சிகிச்சை..

ஆபத்தான நிலையில் பாடகி கல்பனாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றிய தகவல்கள்… மறைந்த இசையமைப்பாளர் ராகவேந்தர் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்தவர் ஆவார். இவரது மகள்தான் கல்பனா. ராகவேந்தருக்கு உறுதுணையாக கல்பனா இருந்து வந்தார். உடல் நலக்குறைவால் அவர் 2020-ல் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை கல்பனா பாடியுள்ளார். தமிழில் குறிப்பாக கடவுள் தந்த அழகிய வாழ்வு, ‘காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே, போன்ற […]