Browsing tag

Singer Chitra released a heartwarming post on her daughter

மகளின் நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட உருக்கமான பதிவு..ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.!!

மகளின் நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார் பாடகி சித்ரா. தமிழ்,மலையாளம்,கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் 25,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் இவருக்கு ஆறு முறை தேசிய திரைப்பட விருதுகளை வாங்கியுள்ளார். சின்னக்குயில் சித்ரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். பாடகி சித்ராவிற்கு திருமணமாகி 2002 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்து 2011 ஆம் ஆண்டு இறந்துள்ளார். தற்போது மகளின் […]