கமல் கூட வேலை செய்ததில்லை ஆனால்… 😱 ஸ்ருதிஹாசன் மற்றும் மிஷ்கின் பேச்சு
kamalkaasan ,ShrutiHaasan ,mysskin ,VijaySethupathi ,TrainAudioLaunch ,kalakkalcinema
Browsing tag
kamalkaasan ,ShrutiHaasan ,mysskin ,VijaySethupathi ,TrainAudioLaunch ,kalakkalcinema
ShrutiHaasan ,mysskin ,VijaySethupathi ,TrainAudioLaunch ,kalakkalcinema
சினிமாவில் எதிர்பாராது நிகழும் வெற்றி-தோல்விக்களில் கமலின் மனநிலை என்ன? என்பது குறித்து ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ‘நாயகன்’ படத்துக்கு பிறகு, இருபெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம், எதிர்பாராத தோல்வியை தழுவியது. இந்நிலையில், கடந்த வாரம் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தனது கதாபாத்திரம் குறித்து தெரிவிக்கையில், ‘ரஜினி சார் எப்போதுமே ரொம்ப கூலாக இருப்பார். அவர் எவ்வளவு பெரிய வெற்றிகளை கண்டுவிட்டார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சவுகரியமாக மாற்றும் வழி அவரிடம் இருக்கிறது. படத்தில், சத்யராஜ் சாருடைய மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முழுக்க ஆண்களை […]
கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில்,ஸ்ருதிஹாசன், அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் […]