Browsing tag

shooting update

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது? வெளியான அதிரடி அறிவிப்பு.!!

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது அதாவது மார்ச் 16 முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இந்த […]

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். […]

தள்ளிப் போகிறதா கைதி 2? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க வாய்ப்பு […]

ஜெயிலர் 2 : ஷூட்டிங் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து ஷூட்டிங் அப்டேட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலிப் குமார் இயக்கிய இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தின் வில்லனாக sj சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் […]

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலை நடந்து வருகிறது முதல் பாகத்தை இயக்கிய […]

சிம்புவின் God Of Love படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

சிம்பு நடிக்கப் போகும் God Of Love படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் நடிப்பு மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் உருவாக ரெடியாக இருக்கிறது. அதாவது முதலில் பார்க்கிங் பட இயக்குனருடன் சிம்பு 49 படத்தில் நடிக்க உள்ளார். மேலும் சிம்பு 50 […]

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது? தரமான அப்டேட் இதோ.!!

சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பல வருபவர் ஆர்யா இவரது நடிப்பிலும், பா ரஞ்சித் இயக்கத்திலும் சார்பட்டா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜான் கோக்கன், துஷாரா விஜயன்,பசுபதி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று அறிவிப்பு வந்திருந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. சமீபத்தில் […]

கூலி படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]

வாடிவாசல் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

வாடிவாசல் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவர் நடிக்கப் போகும் வாடிவாசல் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது இதனால் படம் […]

‘ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் நுழைகிறது!

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பீரியட் ஆக்‌ஷன் படமான ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் நுழைகிறது! இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான ’ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ மூலம் சரித்திரம் படைக்க உள்ளார். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படம் முன்னெப்போதும் இல்லாத திரையரங்க […]