பிரபு, விஜய் வர்மா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து, வெற்றிகரமாக விநியோகித்து வரும் தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்தின் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியுள்ளது. ‘ரைட்டர்’ படத்தை இயக்கியவரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்க, Romeo Pictures ராகுலும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். […]