Browsing tag

Shivarajkumar

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியில் ‘பிக்காசோ’!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார். டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் […]

தளபதி 69 படத்தில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் தளபதி 69 என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார்.இது விஜயின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. பூஜா ஹெக்டே, மோனிஷா,கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்,போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் […]