ஃபேமிலி பாய் படத்தின் அப்பா உன் ஆராரிரோ பாடலை வெளியிட்டசாந்தனு!
அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அப்பா உன் ஆராரிரோ’ வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார். தந்தையின் அருமை, அன்பு மற்றும் அவரைப் பிரிந்தால் ஏற்படும் ஏக்கம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், தந்தை – மகன் உறவின் ஆழத்தை இசையின் வழியே உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் மெலடியாக அமைந்துள்ள ‘அப்பா உன் […]