Browsing tag

Serial Actress Swathi Konde Latest Photos Update

கருப்பு நிற புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் சுவாதி கொண்டே..!

கருப்பு நிற புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாதி. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார். இவரது நடிப்பு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]