செவிலியர்கள் கஷ்டம் பேசும் செய் செய்யாதே படம் – ஹெச். ராஜா
இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறையினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு பாராட்டு தெரிவித்த சிறப்பு விருந்தினர்கள், சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட இந்தப் படம் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். “தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதவை” – ஃபைவ் ஸ்டார் […]