Browsing tag

Seeman

‘எம்புரான்’ படத்துக்கு எதிராக, நானும் எதிர்க்கிறேன்: சீமான் சீற்றம்

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் ரிலீஸ் ஆனதில் இருந்து தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்படத்தில் இருந்து சில சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை படக்குழு நீக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இருந்தும் அப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவ்வகையில், சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ‘இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலையாள […]

தளபதி விஜய்க்கு, சீமான் பாராட்டு: அரசியல் வட்டாரத்தில் வியப்பு; பரபரப்பு..

தளபதி விஜய்யை சீமான் பாராட்டியுள்ள நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் காண்போம்.. தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ முதல் மாநாடு விக்கிரவாண்டியில் சிறப்பாக நடந்து முடிந்தது. அது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இச்சூழலில், விஜய்யை விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருந்த சீமான், முதன் முறையாக அவரை பாராட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அனைவரின் கவனத்தையும் திசைதிருப்ப வைத்துள்ளது. வட மாவட்டங்களில் கோர தாண்டவமாடிய பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை […]

ரஜினிகாந்துடன் இன்று திடீர் சந்திப்பு ஏன்?: சீமான் விளக்கம்..

‘ரஜினிகாந்திடம் நான் பேசியதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது’ என கூறிய சீமான்.. மற்றபடி தெரிவித்த தகவல்கள் வருமாறு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று திடீரென சந்தித்தார். ரஜினிகாந்தை சந்தித்த பிறகு பேசிய அவர், ‘நீண்ட நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், அவர் படப்பிடிப்பு என பிஸியாக இருந்ததார். நானும் கட்சிக் கூட்டம் என பிசியாக இருந்தேன். இதனால், சந்திப்பு தாமதமானது. நேற்று சந்திப்பு குறித்து […]

சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்த நாள் வாழ்த்து: பரபரக்கிறது இதோ இணைய நிகழ்வுகள்..

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிகழ்வு இணையத்தில் பரபரப்பாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘என்னோட தம்பி அரசியலுக்கு வந்தால், அண்ணன் தான் முதல் ஆளாக சந்தோஷப்படுவேன்’ என சொல்லி வந்த சீமான், விஜய்யின் பிரம்மாண்ட மாநாட்டை பார்த்து கடுப்பானாரோ? அந்நிலையில், விஜய் குறித்து அவதூறு கருத்துக்களையும் தரம் தாழ்ந்த பேச்சுக்களையும் அடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். விஜய் ரசிகர்கள், வலைதளங்களில் சீமானை தூற்றியும் காமெடி மீம்களாகவும் சித்தரித்து வந்த […]

Dheema Video

Dheema Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh Ravichander | Vignesh Shivan