Browsing tag

second wife

அதுக்குள்ளவா.. திருமணமான கொஞ்ச நாளிலேயே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி சொன்ன குட் நியூஸ்..!

திருமணமான கொஞ்ச நாளிலேயே குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி. தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.இவர் சினிமாவில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையலில் கொடி கட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம். பெரும்பாலான விஐபி ஃபங்ஷன்களுக்கு இவரது ஸ்பெஷல் சமையலில் இருந்து வருகிறது. ஏற்கனவே ஸ்ருதி என்பவர் உடன் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா […]

இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் பிக் பாஸ் மணிகண்டன்.. அவரே வெளியிட்ட பதிவு.!!

இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பிக் பாஸ் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிகண்டன் ராஜேஷ். இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் அண்ணன் என அனைவரும் அறிந்ததே. மணிகண்டன் ராஜேஷுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இவரது மனைவி சோபியா சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவி ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து […]