Browsing tag

Second Song from Makkal Kaavalan Released

மக்கள் காவலன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

தமிழ்த் திரையிசையில் தனித்துவமான இசையமைப்பாளராகத் திகழும் நிவாஸ் கே. பிரசன்னா, இசையமைத்துப் பாடியுள்ள அழகான காதல் பாடலான ‘இற இறகாக..’ தற்போது வெளியாகியுள்ளது. பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் பாடலை வெளியிட்டுள்ளன. நடிகர் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடலான ‘இக்னோர்’ (IGNORE) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலாக ‘இற இறகாக..’ […]