Browsing tag

Scene Movie Review Tamil

சீன் திரை விமர்சனம்

மலையாளத்தில் ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ என அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஜித்து மாதவன். தனக்கே உரிய கதை சொல்லும் பாணி, வித்தியாசமான கதாபாத்திரங்கள், எதிர்பாராத திருப்பங்கள், டார்க் ஹியூமர் எனப் பல அம்சங்களால் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்தவர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் அவரது புதிய திரைப்படம்தான் ‘சீன்’. சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் , ஆனந்தராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம். திறமையான காவல்துறை அதிகாரியான இன்பராஜ் (சூர்யா), […]