Browsing tag

sathya sai baba movie

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், சத்ய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாறு..

கமல்ஹாசன் நடிப்பில் ‘சத்யா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் கிருஷ்ணா. இதனைத் தொடர்ந்து ஆளவந்தான், ரஜினியின் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ பாபா உள்பட பல படங்களை இயக்கி தனித்த முத்திரை பதித்தார். இந்தி, தெலுங்கிலும் படங்களை இயக்கியுள்ளார். இவர் இப்போது புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘அனந்தா’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ஸ்ரீ […]