Browsing tag

Sarathkumar

காலில் அறுவை சிகிச்சை. ராதிகா சரத்குமார் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு.!!

காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக ராதிகா சரத்குமார் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் ஃபேவரைட் நடிகையாக இருப்பவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று மகளிர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் ராதிகா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் இரண்டு மாதங்களாக […]

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சரத்குமார்.. வைரலாகும் பதிவு..!

வரலட்சுமிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் சரத்குமார். 80ஸ்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வருபவர் சரத்குமார். இவர் முதலில் சாயா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகள்கள் இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார் அதன் பிறகு ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை ராதிகாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு நிக்கோலாய் என்பவரோடு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரலட்சுமி […]