Browsing tag

Santhanam

மதகஜராஜா படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

மதகஜராஜா படத்தின் 11நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி […]

மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கும் விஷாலின் மதகஜராஜா..!

விஷாலின் மதகஜராஜா திரைப்படம் 100 கோடியை எதிர்நோக்கி வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று வெளியான மத கஜராஜா திரைப்படம் மக்களின் பேர் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியான போதும் மக்கள் அளித்த வரவேற்பில் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் ஆகவும் இன்னும் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்தும் வருகின்றனர். இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் திரைப்படம் நன்றாக இருந்தால் அதனை மக்கள் எப்போது வெளியானாலும் மக்களின் ஆதரவும் பாராட்டுகளும் […]

மதகஜராஜா படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

மதகஜராஜா படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, ஆர்யா, சடகோபன் ரமேஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 12 வருடங்கள் […]

சந்தானத்திற்கு வேண்டுகோள் வைத்த சுந்தர் சி., என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

சந்தானத்திற்கு சுந்தர் சி வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்திலும் விஷால் நடிப்பிலும் உருவான திரைப்படம் மதகஜராஜா. வரலட்சுமி சரத்குமார் ,அஞ்சலி ,சந்தானம், மயில்சாமி ,மணிவண்ணன், மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் வெளியானாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அதிலும் குறிப்பாக சந்தானத்தின் காமெடி பலராலும் பாராட்ட பெற்றுள்ளது […]

12 வருடங்களுக்கு பிறகு வந்த ‘மத கஜ ராஜா’ வென்றாரா? நொந்தாரா?: திரை விமர்சனம்

தமிழ்த் திரைப்படத் துறையில், 12 வருடங்களுக்கு முன்பு தயாரித்து முடிக்கப்பட்ட ‘மத கஜ ராஜா’ படம், பற்பல தடைகள் தீர்ந்து.. இன்று திரையரங்குகளில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இப்படம், இன்றைய காலத்திற்கும் பொருந்தியவாறு தாக்குப் பிடித்திருக்கிறதா? என்ற விமர்சனம் பார்ப்போம். படத்தில், விஷால் (மதகஜராஜா- எம்ஜிஆர்) கேபிள் டி.வி. ஆபரேட்டராக வருகிறார். இவரது நண்பர்களாக சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது முன்னாள் விளையாட்டு ஆசிரியரின் மகள் திருமணத்திற்காக மதுரையில் கலகலப்பாய் […]