Browsing tag

sanjana krishnamoorthy

டிசி திரைப்பட விமர்சனம்

சூழ்நிலையின் காரணமாக குற்றவாளியாக மாறி சிறைக்குச் செல்லும் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்), சிறைவாசத்திற்குப் பிறகு தொடர்ந்து குற்றச் செயல்களில் சிக்கி காவல்துறையால் துரத்தப்படுகிறார். அந்த தப்பிப் பிழைக்கும் பயணத்தில் சஞ்சனா ஏ.கே.வை சந்திக்கும் அவர், அவரது நட்பின் மூலம் வாழ்க்கையில் மாற்றத்தை உணரத் தொடங்கும் தருணத்திலேயே சோகத்தை எதிர்கொள்கிறார். அதன்பின், வாழ்க்கையால் சிதைந்த நிலையில் இருக்கும் சந்திரா (வாமிகா கபி)வை சந்திக்கும் தேவதாஸ், அவரது துயரமான வாழ்க்கையிலிருந்து மீட்கிறார். ஆனால் தன்னை சீரழித்த மருத்துவரை சந்திரா கொலை […]

கவின் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் தொடக்க விழாவை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கிளாப் அடித்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின், இப்படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘தண்டட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் சங்கையா இப்படத்தை […]

பரிமளா அண்ட் கோ – திரைவிமர்சனம்

நடுத்தர குடும்ப வாழ்க்கையின் இயல்பான தருணங்கள், நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் சமூக கருத்தை ஒன்றாக கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‘பரிமளா அண்ட் கோ’. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினர் தங்கள் இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், மகளுக்கு ரவுடி சாண்டி கொடுக்கும் காதல் தொல்லை குடும்பத்தின் நிம்மதியை சீர்குலைக்கிறது. அந்த பிரச்சனை உச்சத்தை எட்டும் நேரத்தில் சாண்டி மர்மமாக கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்கு பின்னால் இருப்பவர் யார் என்பதை […]

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

குடும்பம் முழுவதும் ரசிக்கும் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர்-காமெடி டிராமா “பரிமளா & கோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக முற்றிலும் புதிய களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். அவரது வழக்கமான ஸ்டைலில், இந்த முறை திரில்லரும் நகைச்சுவையும் இணைந்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஒரு வித்தியாசமான […]